வீடு தேடி வரும் மருந்து வகைகள் -நோயாளிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை

வீடு தேடி வரும் மருந்து வகைகள் -நோயாளிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை

தற்போது நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து வைத்தியசாலைகளில் தேவையற்ற வகையிலான நெரிசலை குறைக்கும் வகையில் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி அரசு மருத்துவமனை கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே கொண்டு சென்று மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவித்தலை சுகாதர அமைச்சு வெளியிட்டுள்ளது.