கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் கொரோனா தொற்று- சற்றுமுன் வெளியான செய்தி
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியானதைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் மேலும் இரண்டு சிகிச்சை அறைகள் மூடப்பட்டுள்ளன.