மோட்டார் வாகன திணைக்களத்தின் தீர்மானம்..!

மோட்டார் வாகன திணைக்களத்தின் தீர்மானம்..!

மோட்டார் வாகன திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரேன்பிட்டி பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.