மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு...!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பரீட்சைக்கான அனுமதி அட்டையினை மாணவர்கள் ஊரடங்கு உத்தரவிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026