சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!
பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புறிந்தவர்களுடன் தொடர்பை பேணிய 09 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரெண்டிக்ஸ் கொத்தணியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1053 ஆக உயர்வடைந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026