வாகனங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் ..
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மேலதிக காவற்துறைமா அதிபர் சி வி விக்ரமரத்னவுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026