சற்று முன்னர் மேலும் 10 பேருக்கு கொரோனா..!
பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புறிந்தவர்களுடன் தொடர்பை பேணிய 10 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரெண்டிக்ஸ் கொத்தணியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1044 ஆக உயர்வடைந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026