புகையிரத சேவைகள் ரத்து
கம்பஹா மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிக்கான 19 புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கம்பஹா,மீரிகம,அம்பேபுஸ்ஸ,வெயாங்கொடை ஆகிய பகுதிகளில் இருந்து ஆரம்பமாகும் புகையிரத சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026