ஊரடங்கு உத்தரவை மீறிய 80 பேர் கைது..!
காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய 80 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஊரடங்க உத்தரவை மீறி பயணித்த 19 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026