அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3278 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 3274 பேர் கணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 04 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.