ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது..!
கம்பஹா காவற்துறை பிரிவுக்குற்பட்ட 17 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 18 வாகனங்களும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026