லக்ஷ்மண் சாந்திகுமார் 71 வயதில் காலமானார்
தீர்த்தக்கரை சஞ்சிகையின் ஆசிரியரும், மலையக மக்கள் இயக்கத்தின் ஸ்தாபகரும் மலையகத்தின் மூத்த இடதுசாரி சிந்தனையாளருமான லக்ஷ்மண் சாந்திகுமார் 71 வயதில் காலமானார்.
மொனராகலையில் பிறந்த அவர், மலையகத்தின் முக்கிய புத்திஜீவிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
அவரது இறுதிக்கிரியை நாளை மொனராகலையில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026