இறைவரித்திணைக்களத்திற்குள் செல்ல வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை..!
இறைவரி திணைக்களத்திற்குள் வெளிநபர்களுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து சேவைகளும் இணையம் வாயிலாக இடம்பெறும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026