நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக மாற்றம்..!
மாலபே பகுதியில் உள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026