சீதுவ காவற்துறை பிரிவுக்குற்பட்ட பகுதிக்கும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு..!
உடன் அமுலாகும் வகையில் சீதுவ காவற்துறை பிரிவுக்குற்பட்ட பகுதிகளுக்கும் காவற்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025