தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நடவடிக்கைகள்..!
தற்போதுள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு 71வது இராணுவ ஆண்டுவிழா கொண்டாட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிகழ்வகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடாத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026