கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4118 ஆக அதிகரிப்பு....!
இலங்கையில் கொரோனா தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 4118 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இதுவரை தொற்றுறுதி செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 3266 பேர் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதோடு, 839 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026