சற்று முன்ன மேலும் 139 பேருக்கு கொரோனா...!
மினவாங்கொடை பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் மேலும் 139 உத்தியோகத்தர்களுக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026