கம்பஹாவில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி
கம்பஹா காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026