ஆட்பதிவுத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
எதிர்வரும் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026