ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோருக்கான விசேட அறிவிப்பு
திவுலபிட்டிய மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர் மினுவாங்கொட காவல் நிலைய உதவி காவற்துறை அத்தியட்சகர் சீ.பீரிஸ் உடன் 071 8591617 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி தகவல் தெரிந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026