சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!
ஹொங்கொங், லிபியா மற்றும் பபஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3281 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026