கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை சைத்ரா ஆச்சர்!! புகைப்படங்கள்..

கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை சைத்ரா ஆச்சர்!! புகைப்படங்கள்..

சைத்ரா ஜே அச்சார்

மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.

கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை சைத்ரா ஆச்சர்!! புகைப்படங்கள்.. | Actress Chaithra J Achar Recent Photoshoot

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார். மீசையமுறுக்கு படத்தின் பப்பாளி பழமே என்ற பாடலுக்கு ஹிப் ஆப் ஆதியுடன் ஆட்டம் போட்டது தற்போது வரை ரசிகர்களின் ரீல்ஸ் நடனமாக இருந்து வருகிறது.

பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சைத்ரா, இணையத்தில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery