சினிமாவுக்கு கவர்ச்சியை பார்த்து வராதீங்க, ப்ரீத்தி முகுந்தன் அதிரடி
ப்ரீத்தி முகுந்தன் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை.
இவருக்கு என பல ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் ப்ரீத்தி நடித்த ப்ளாஸ் படம் தான், அந்த படத்தின் வெற்றி அவரை பல மடங்கு பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

இந்நிலையில் ப்ரீத்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் எப்போதும் அதன் பின் இருக்கும் கவர்ச்சியை நம்பி வராதீர்கள், சினிமா மீதான உண்மை காதலை நம்பி வாருங்கள் என ப்ரீத்தி என கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026