புதிய அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்துள்ள கோட்டாபய!

புதிய அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்துள்ள கோட்டாபய!

புதிய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அனைத்து அமைச்சர்களும் தங்கள் அமைச்சக அலுவலகங்களுக்கு சென்று எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அமைச்சக அலுவலகங்களின் வசதிகள் மற்றும் வாகனம் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட அனைத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இவ்வாறு தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அனைத்து அமைச்சர்களும் தங்கள் அமைச்சக அலுவலகங்களுக்கு சென்று எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். குறித்த அமைச்சக அலுவலகங்களின் வசதிகள் மற்றும் வாகனம் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட அனைத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இவ்வாறு தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.