
வவுனியாவில் மேலும் 146 பேருக்கு கொவிட்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 146 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே குறித்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுறுதியானவர்களையும், அவர்களுடன் தொடர்பை பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : மேலும் 2,188 பேர் பூரணமாக குணம்