திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18,000 பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18,000 பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,472 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர்.

கடந்த 14 மாதமாக கொரோனா பிடியில் இருந்து உலக மக்களை காப்பாற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு ஆன்மிக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

ஏழுமலையான் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,472 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர். நேற்று  உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 63 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.