இன்றும் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா

இன்றும் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா

நாட்டில் இன்றைய தினம் 100க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் 157 பேர் இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டிலுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 85,852 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 3,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்