நாட்டில் மேலும் 4 கொரொனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 4 கொரொனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் நால்வர் கொரொனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

அதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.