சுகாதார அமைச்சு வளாகத்தில் பதற்றம்!

சுகாதார அமைச்சு வளாகத்தில் பதற்றம்!

சுகாதார அமைச்சின் வளாகத்தின் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பிரிவு பணியாளர் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சு வளாகத்துக்கு நுழைய முயன்றதையடுத்து இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது