நாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...!

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...!

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டார்.

அதற்கமைய இன்று கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 737 ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் இதுவரைய 59,167 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.