
மாத்தளைக்கு நோக்கி பயணிக்கும் ஜனாதிபதியின் “கமின் கம” செயற்றிட்டம்
ஜனாதிபதி மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கும் கமின் கம இரண்டாவது பயணம் மாத்தளை-ஹிபிலியாகட பகுதியில் இன்று இடம்பெற்றது.
பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வு பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
இதன்போது ஜனாதிபதி பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025