போதை பொருளுடன் சிக்கிய இருவர்..!கல்கிசையில் சம்பவம்
கல்கிஸை-பொருப்பன பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களிடம் இருந்து 20 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026