கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது..!
கேரள கஞ்சா ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் மகோடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 17 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026