
யாழில் மினி சூறாவளி – பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் பாறி வீழ்ந்து நாசம்.
இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியினால், வீடு ஒன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் பாறி வீழ்ந்து நாசமாகியுள்ளது!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இவ் மினி சூறாவளி தாக்கியுள்ளது, இதனால் வீட்டின் சுற்று மதில் 450 அடி பாறி வீழ்ந்துள்ளதுடன்,
பயன் தரு மரங்களான தென்னை, வாளை என்பன முறிந்து வீழ்ந்துள்ளது.
இன்று யாழ் குடா நாட்டில் காலை பலத்த மழை பெய்ய ஆரம்பித்திருந்த நிலையில் 04:15 மணியளவில் இவ் மினி சூறாவளி தாக்கியுள்ளது.
சினிமா செய்திகள்
ரயிலில் இருந்து குதுத்த நடிகை கரிஷ்மா சர்மா!! மருத்துவமனையில் சிகிச்சை..
14 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025