விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!

விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!

நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது

இன்று இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.