நாளை கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்..!

நாளை கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்..!

நாளை காலை 08 மணி முதல் கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளுக்கு 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.