வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி

ஜனாதிபதிக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக நாராஹென்பிட பகுதியில் உள்ள வீடமைப்பு அபிவித்தி அதிகாரசபைக்கு ஜனாதிபதி தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.