கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்
கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரையும், சனிக்கிழமைகளில் பி.ப 12.30 வரையும் அலுவகலகத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட சுற்றுநிருபம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026