கூட்டுறவு மொத்த விற்பனை அமையத்தில் இடம்பெற்ற அரிசி மோசடியுடன் தொடர்புடைய இருவர் கைது
2017ஆம் வருடம் கூட்டுறவு மொத்த விற்பனை அமையத்தில் 56 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி மோசடி தொடர்பில் இரண்டு பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026