மஞ்சள் மற்றும் கடலட்டைகளை கடல் மார்க்கமாக கடத்த முயன்ற மூவர் கைது
தமிழகம் - தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கடல் அட்டைகள், மஞ்சள் ஆகியவற்றை கடத்த முயற்சித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மஞ்சள் மற்றும் கடலட்டைகளுடனான 22 மூட்டைகள் இந்திய கடலோர காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர காவற்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026