அதிகரித்து வரும் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை..!
இந்த வருடத்தில் அடையாளம் காணப்பட்ட மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது
நேற்றைய தினம் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி நாடு திரும்பிய உக்ரைன் நாட்டவர் ஒருவரே இவ்வாறு மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026