நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்..!

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்..!

இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த தினத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்தியா பிரதமர் நஆரந்திர மோடி நன்றி செலுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நரேந்திர மோடிக்கு தனது வாழத்துக்களை தெரிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.