சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா...!

சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா...!

கொரோனா வைரஸ் தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களின் மொத்த எண்ணிக்கை 3276 ஆக அதிகரித்துள்ளது.