அரச வர்த்தமானிக்கு எதிர்ப்பு...!

அரச வர்த்தமானிக்கு எதிர்ப்பு...!

எந்தவொரு ஆவணமும் இன்றி அரச காணிகளில் வசிக்கும் நபர்களுக்கு அந்த இடத்தினை உத்தியோகப்பூர்வமாக பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு சூழலியலாளர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து வனப்பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.