பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,021ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் பூரண குணமடைந்ததை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.