மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைது
மாளிகாவத்த-லக்செத செவண அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை மாளிகாவத்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட நபர் 38 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானின் திட்டமிடலில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025