சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொவிட் 19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3262 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கே சற்று முன்னர் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026