கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை...!
இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதிக்குள் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றில் இரந்து 46 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1877 ஆக காணப்படுகின்றது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1196 ஆக காணப்படுகின்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026