மத்தள விமான நிலைய பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி..!

மத்தள விமான நிலைய பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி..!

மத்தள விமான நிலையத்தின் ஊடாக பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு விசேட வரி சலுகைகள் உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தின் ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.